Thursday 8 December 2011

கீரை பொரியல்

கீரை பொரியல்

தேவையான பொருள்கள்:


சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் -2
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு
கறிவேப்பிலை
கடலைப்பருப்பு - சிறிது
உளுந்தம்பருப்பு - சிறிது

செய்முறை:

* கீரையை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மேலும்படிக்க

No comments:

Post a Comment