Thursday 15 December 2011

பரங்கிக்காய் பச்சடி

பரங்கிக்காய் பச்சடி இஞ்சி பச்சைமிளகாய் தேங்காய் சேர்த்து அரைத்து அதோடு பரங்கிகாயை வேகவைத்து மசித்த கலந்து கொள்ளவும் இதனுடன் தயிர் கலந்து உப்புசேர்த்து கடுகு உ-பருப்பு போட்டு தாளித்தால் அருமையான பரங்கிக்காய் பச்சடி ரெடி மேலும்படிக்க

No comments:

Post a Comment