Thursday 8 December 2011

கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல்


தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய் - அரைகிலோ

முருங்கைக்காய் - 5

தேங்காய் - 1 மூடி
சீரகம் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 4

கடுகு,கருவேப்பிலை ,உப்பு - தேவையான அளவு
எண்ணெய் மேலும்படிக்க

No comments:

Post a Comment