Monday 19 December 2011

நெல்லை உளுந்து சாதம்

நெல்லை உளுந்து சாதம்தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 300 கிராம்

தோலுடன் உள்ள உளுந்து - 150 கிராம்

சீரகம் - 10 கிராம்

பூண்டு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் துறுவல் - 1கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 700 மேலும்படிக்க

No comments:

Post a Comment