Monday 19 December 2011

சோயா மசாலா

சோயா மசாலா  தேவையானவை

சோயா உருண்டைகள் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 4
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கொத்துமல்லி - சிறிதளவு
கரம் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை


சோயா உருண்டைகளை உப்பு மேலும்படிக்க

No comments:

Post a Comment