Wednesday 14 March 2012

வெண்டைக்காய் மசாலா

வெண்டைக்காய் மசாலா

தேவையான பெருள்கள்

வெண்டைகாய் -அரைகிலோ
வெங்காயம் மேலும்படிக்க

Sunday 11 March 2012

காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா

காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா
காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு மசாலா

தேவையான பொருள்கள்

தக்காளிப்பழம் -2
உருளைக்கிழங்கு -2
காலிஃப்ளவர் -1
காய்ந்த மிளகாய் -5
பெரிய வெங்காயம் -1
பூண்டு -5
சோம்பு மேலும்படிக்க

Wednesday 7 March 2012

பூசணிக்காய் மசாலா

பூசணிக்காய் மசாலாபூசணிக்காய் மசாலா

தேவையான பொருள்கள்

பூசணிக்காய் -1/4கிலோ

சீரகத்தூள் -1 ஸ்பூன்


சீரகம் 1-ஸ்பூன்
அரிசி மாவு - 1ஸ்பூன்
புதினா இலை -2ஸ்பூன்
எண்ணெய் -3 ஸ்பூன்
கொத்துமல்லி -சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை

பூசணிக்காயை தோல் சீவித் துண்டு��ளாக நறுக்கி மேலும்படிக்க

Sunday 4 March 2012

காலி பிளவர் மசாலா

காலி பிளவர் மசாலா
தேவையான பொருள்கள்:
காலி பிளவர் -1
தேங்காய் -1\2முடி
சர்க்கரை -1 ஸ்பூன்
நெய் -5 ஸ்பூன்
இஞசி -1சிறியதுண்டு
கடுகு -1 ஸ்பூன்

பச்சைமிளகாய் மேலும்படிக்க

புடலங்காய் ஸ்ட்ஃப்ட்

 புடலங்காய் ஸ்ட்ஃப்ட்
தேவையான பொருட்கள்

புடலங்காய்த் துண்டுகள் -1 சின்ன கப்
உருளைக்கிழங்கு -1 சின்ன கப்
தேங்காய்துருவல் -2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான மேலும்படிக்க

Monday 27 February 2012

பாகற்காய் மசாலா

பாகற்காய் மசாலா

தேவையான பொருள்கள்

பாற்காய் -1\2கிலோ
காய்ந்த மிளகாய் -8
தனியா -2 ஸ்பூன்
வெல்லம் -50கிராம்
பட்டை -1சிறிய துண்டு
பொட்டுக்கடலை -1ஸ்பூன்
தேங்காய்த்துருவல் -1 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
எலுமிச்சம்பழம் -1
மஞசள்தூள் -ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு

செய்முறை
பாகற்காயின் விதைகளை நீ��்கி பொடியாக நறுக்கி சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து எலுமிச்சம்பழச்சாற்றில் மேலும்படிக்க

Sunday 26 February 2012

ஆலூ தம் மசாலா

ஆலூ தம் மசாலா
ஆலூ தம்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு-3\4கிலோ
இஞ்சி -ஒரு சிறிய துண்டு
பட்டை -1
மிளகு -15
காய்ந்த மிளகாய்-4
தக்காளி -4
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
கரம் மசாலாப் பவுடர் -1/2
எண்ணெய் -தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை

சிறிய உருளைக்கிழங்கு எடுத்து மேலும்படிக்க

Thursday 2 February 2012

மாம்பழ ஸ்ரீகண்ட்

மாம்பழ ஸ்ரீகண்ட்தேவையான பொருட்கள்:

புளிப்பில்லாத தயிர் - 250 கிராம்
மாம்பழ கூழ் - 1/2 கப்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க
 
செய்முறை :
*தயிரை முதல் நாள் இரவே மெல்லியதுணியில் கட்டி தொங்கவிடவும்.

*மறுநாள் கெட்டிதயிர் கிடைக்கும்.அதில் சர்க்கரையை மேலும்படிக்க

Monday 9 January 2012

புதினா சாதம்

புதினா சாதம்தேவையானவை:

பாஸ்மதி ரைஸ் (வேகவைத்தது) 1 கப்
வறுத்து பவுடர் பண்ண:
கடலைபருப்பு - 1ஸ்பூன்
உளுந்தம்பருப்பு 1 -ஸ்பூன்

அரைக்க:
புதினா 1 கப்
பச்ச மிளகாய் 4
இஞ்சி - 1துண்டு
பூண்டு மேலும்படிக்க

Friday 6 January 2012

இனிப்பு பிரெட் ரோஸ்ட்

இனிப்பு பிரெட் ரோஸ்ட்இனிப்பு பிரெட் ரோஸ்ட்

தேவையான பொருள்கள்:

முட்டை - 4
பிரெட் - 1 பாக்கெட்
சீனி - 50 கிராம்

செய்முறை :

முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும். பின் அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு மேலும்படிக்க

தேங்காய்பால் முட்டை குழம்பு

தேங்காய்பால் முட்டை குழம்புதேவையான பொருள்கள்:


முட்டை - 4
தேங்கபய்ப்பால் - 2கப்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பூண்டு - 4
உப்பு,கருவப்பிலை,எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

முட்டையை வேக வைத்து மேலும்படிக்க

முட்டை கிரேவி

முட்டை கிரேவிதேவையானவை
முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

தனியாதூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஸ்பூன்
பட்டை,லவங்கம் ,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - மேலும்படிக்க

முட்டை, பட்டாணி பொரியல்

முட்டை, பட்டாணி பொரியல்  தேவையான பொருள்கள்:


முட்டை – 4
பட்டாணி – 200
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
மிளகுப்பொடி – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – சிறிது
கறிவேப்பிலை மேலும்படிக்க

முட்டை கிரேவி

முட்டை கிரேவி தேவையான பொருள்கள்:


முட்டை - 3
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
இஞ்சி, பூண்டு விழுது -1 ஸ்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கல் மேலும்படிக்க

முட்டை பொரியல்

முட்டை பொரியல்தேவையான பொருள்கள்:


முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
எண்ணேய் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை:


முதலில் முட்டையை உப்பு மேலும்படிக்க

சுறா மீன் பொடிமாஸ்

சுறா மீன் பொடிமாஸ்தேவையான பொருட்கள்:

சுறா மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - நான்கு
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் தூள் - 1 மேலும்படிக்க

வெளவால் மீன் பிரை

வெளவால் மீன் பிரை
தேவையான பொருள்கள்




வெளவால் மீன் - அரை கிலோ
மிளகாய்தூள் - 4 ஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
லெமன் - அரை மூடி
அஜினமோட்டா - சிறிதளவு

செய்முறை


மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.மிளகாய்தூள் உப்பு,மஞ்சள்தூள் மேலும்படிக்க

நெத்திலி மீன் வறுவல்

நெத்திலி மீன் வறுவல்தேவையானவை

நெத்திலி மீன் – அரை கிலோ
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
தனியாத்தூள் –2 ஸ்பூன்
மஞ்சள்தூள் –அரை ஸ்பூன்

எண்ணெய்,உப்பு – தேவையான அளவு

இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்


செய்முறை


நெத்திலி மீனின் தலை மற்றும் குடல் பாகத்தை நீக்கி, மேலும்படிக்க

இறால் குழம்பு

இறால் குழம்புசெய்முறை


இறால் – அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1ஸ்பூன்
வெங்காயம் –200கிராம்
தக்காளி – 2
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
தனியாத்தூள் - 2ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் மேலும்படிக்க

மிளகு இறால் பொரியல்

மிளகு இறால் பொரியல் தேவையான பொருள்கள்:


இறால் - 300 கிராம்
மிளகு - 2 ஸ்பூன்
பூண்டுதூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்





செய்முறை:




இறாலை சுத்தம் செய்து அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பூண்டுதூள் போட்டு பிரட்டி மேலும்படிக்க

கருவாட்டு குழம்பு

கருவாட்டு குழம்புதேவையான பொருள்கள்:


வஞ்சிரம் கருவாடு - 50 கிராம்
மல்லி தூள் - 3 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
முருங்கைக்காய் - மேலும்படிக்க

மீன் குழம்பு

மீன் குழம்புதேவையான பொருள்கள்:


மீன் – அரை கிலோ
புளி – தேவையான அளவு
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
மஞ்சள்தூள் –அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
கருவேப்பிலை,உப்பு – மேலும்படிக்க

சுறா புட்டு

சுறா புட்டு தேவையான பொருள்கள்.

சுறா மீன் –அரை கிலோ

வெங்காயம் –கால் கிலோ
பூண்டு – 150 கிராம்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – மேலும்படிக்க

நெல்லை மீன் குழம்பு

நெல்லை மீன் குழம்புதேவையான பொருள்கள்:


குழம்பு மீன் - அரைகிலோ

தேங்காய் - 1 மூடி
சின்ன வெங்காயம் - 50 க0ராம்
தக்காளி - 1
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய்,உப்பு மேலும்படிக்க

கருவாட்டு கிரேவி

கருவாட்டு கிரேவிதேவையான பொருட்கள்:


வஞ்சிரம் கருவாடு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை மேலும்படிக்க

இறால் பிரியாணி

இறால் பிரியாணி  தேவையான பொருட்கள்:

இறால் - கால் கிலோ

அரிசி - அரை கிலோ

எண்ணை - 100 கிராம்

நெய் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 3

தக்காளி - 2

பச்ச மிளகாய் - 4

மிளகாய் தூள் -1ஸ்பூன்


மஞசள் - கால் மேலும்படிக்க

விரால் மீன் குழம்பு

விரால் மீன் குழம்புதேவையான பொருள்கள்
விரால் மீன் – அரை கிலோ
காய்ந்த மிளகாய் – 10
தனியா – 6 டீஸ்பூ
சோம்பு – 1 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – மேலும்படிக்க

Thursday 5 January 2012

பெப்பர் மீன் மசாலா

பெப்பர் மீன் மசாலாதேவையான பொருள்கள்:

மீன் - 200 கிராம்
எண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கடலை மாவு - 100 கிராம்
மிளகு தூள் - 4 ஸ்பூன்

செய்முறை:


மினை கழுவி சுத்தம் செய்து மேலும்படிக்க

நெத்திலி மீன் குழம்பு

நெத்திலி மீன் குழம்புநெத்திலி மீன் – அரைக் கிலோ

புளி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
வெங்காயம் – மூன்று
இஞ்சி, பூண்டு – தேவையான அளவு
தக்காளி – மூன்று
மஞ்சள் தூள் – மேலும்படிக்க

மசாலா மீன் வறுவல்

மசாலா மீன் வறுவல் தேவையான பொருள்கள்:

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 7
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 10 இலை
புளி - சிறிதளவு
உப்பு - மேலும்படிக்க

இறால் தேங்காய் குழம்பு

இறால் தேங்காய் குழம்புதேவையான பொருள்கள்:


இறால் - கால் கிலோ ,
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
மல்லி பொடி - 3 ஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி,
சோம்பு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 6 மேலும்படிக்க

நண்டு மசாலா

நண்டு மசாலா
தேவையான பொருள்கள்:


நண்டு பெரியது - 3
தக்காளி - 2
இஞ்சி - 1
பூண்டு - 1
பெரிய வெங்காயம் - 2
குடை மிளகாய் - 1
மிளகு துள் மேலும்படிக்க

மத்தி மீன் குழம்பு

மத்தி மீன் குழம்புதேவையான பொருள்கள்:



மத்தி மீன் - அரை கிலோ
சிறிய வெங்காயம் பொடியாய் நறுக்கியது -அரை கப்
பூண்டு பொடியாய் நறுக்கியது - கால் கப்
மிளகாய் தூள் – 1 மேலும்படிக்க

நண்டு மிளகு சூப்

நண்டு மிளகு சூப்தேவையான பொருள்கள்:

பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
சோள மாவு - ஸ்பூன்
சோளம் -1
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் மேலும்படிக்க

இறால் உருளை கிழங்கு பொரியல்

இறால் உருளை கிழங்கு பொரியல்	தேவையான பொருள்கள்:


இறால் 1/2 கிலோ
உருளை கிழங்கு - 2
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு


செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து மேலும்படிக்க

நெத்திலிக் கருவாடுகுழம்பு

நெத்திலிக் கருவாடுகுழம்புதேவையான பொருள்கள்:

சுரைக்காய் -1கப்
நெத்திலிக்கருவாடு -20
புளிகரைசல் -1/4கப்
உப்பு -தேவையான அளவு
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்


வறுத்து அரைக்க தேவையானவை:

சின்னவெங்காயம் -10
தனியா -1/2ஸ்பூன்
காய்ந்தமிளகாய் -2
பூண்டு -2பல்
சீரகம் -1/4ஸ்பூன்
தேங்காய்துறுவல் -1/4கப்
தக்காளி -1
��ண்ணை -1ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை -1ஸ்பூன்
கடுகு -1/4ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
வெந்தயம் -1/4ஸ்பூன்

செய்முறை:

கருவாட்டை சுடுதண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து மேலும்படிக்க

இறால் பிரியாணி

இறால் பிரியாணிதேவையான பொருள்கள்:



இறால் - கால் கிலோ
அரிசி - அரை கிலோ
எண்ணை - 150 கிராம்
டால்டா - ஸ்பூன்
நெய் - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்ச மிளகாய் - மேலும்படிக்க

இறால் பக்கோடா

இறால் பக்கோடாதேவையான பொருள்கள்:


இறால் - 200 கிராம்
எண்ணெய் -தேவையான அளவு
கடலை மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - சிறிதளவு
பூண்டு - சிறிதளவு
சோம்பு தூள் - சிறிதளவு
அரிசி மாவு - 100 கிராம்
பொரிக்கடலை - 50 மேலும்படிக்க

ஆந்திரா மீன் குழம்பு

ஆந்திரா மீன் குழம்புதேவையான பொருள்கள்:


மீன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 4,
இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்
தக்காளி - 3,
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - மேலும்படிக்க

Wednesday 4 January 2012

முட்டை மூளை பொரியல்

முட்டை மூளை பொரியல்தேவையான பொருள்கள்



ஆட்டு மூளை - - 2
முட்டை - 3
வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிள‌காய் தூள் - 1 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் - அரை ஸ்பூன்

உப்பு ,ப‌ட்டை - மேலும்படிக்க

எலும்பு சூப்

எலும்பு சூப்தேவையான பொருள்கள்



எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோ

மிளகு - 1 ஸ்பூன்
‌சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி,பூண்டு விழுது - மேலும்படிக்க

கொத்து கறி பிரியாணி

கொத்து கறி பிரியாணி
தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி - அரை கிலோ

கொத்துகறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 10
முந்திரி பருப்பு - 5
பட்டை,கிராம்பு - தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்.

உப்பு,எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் தூள் மேலும்படிக்க

தலைக்கறி பிரட்டல்

தலைக்கறி  பிரட்டல் தேவையான பொருள்கள்:


தலைக்கறி - அரை கிலோ
சின்னவெங்காயம் - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மல்லிதூள் - 1 ஸ்பூன்
மிளகுதூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - மேலும்படிக்க

மட்டன் கட்லெட்

மட்டன் கட்லெட் தேவையான பொருள்கள்:



கொத்துகறி - கால் கிலோ
உருளைகிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
முட்டை - 1
ரொட்டி தூள் - சிறிதளவு

மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
கரம்மசாலா - 2 ஸ்பூன்

செய்முறை:

வெங்காயத்தை மேலும்படிக்க

மிளகு மட்டன் மசாலா

மிளகு மட்டன் மசாலா தேவையான பொருள்கள்:


மட்டன் - அரை கிலோ
வெங்காயம் - 4
மிளகு,சீரகத்தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
கறி மசால் தூள் - 1 ஸ்பூன்

மல்லி இலை,உப்பு,எண்ணெய் - மேலும்படிக்க

மட்டன் குடல் குழம்பு

மட்டன் குடல் குழம்புதேவையான பொருள்கள்:


ஆட்டுகுடல் - 1
மல்லி தூள் - 2 ஸ்பூன்
வெங்காயம் - 2
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
சீரகம் - 3 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவையான மேலும்படிக்க

Tuesday 3 January 2012

மட்டன் சால்னா

மட்டன் சால்னாதேவையான பொருள்கள்:


மட்டன் - அரை கிலோ
தக்காளி - 150 கிராம்
சின்ன வெங்காயம் - அரை கிலோ
தேங்காய் - அரை மூடி
காய்ந்த மிளகாய் - 10
சீரகம் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
எண்ணெய் உப்பு மேலும்படிக்க

மட்டன் சாப்ஸ்

மட்டன் சாப்ஸ்தேவையான பொருள்கள்:


மட்டன் - அரை கிலோ
மல்லிதூள் - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - 1 மேலும்படிக்க

ஈரல் பிரை

ஈரல் பிரை
தேவையான பொருள்கள்:



ஈரல் - கால்கிலோ
வெங்காயம் - 2
மிளகுதுர்ள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு

செய்முறை:


ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயத்தையும் மேலும்படிக்க

முந்திரி மட்டன் சுக்கா வறுவல்

முந்திரி  மட்டன் சுக்கா வறுவல்

தேவையான பொருள்கள்:



மட்டன் - அரைகிலோ
சின்ன வெங்காயம் – 30
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 3ஸ்பூன்
மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 /2 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – மேலும்படிக்க