Saturday 17 December 2011

வெங்காய சட்னி

வெங்காய சட்னிதேவையான பொருள்கள்:

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
பூண்டு - 4பல்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு ,புளி, எண்ணெய் தேவையான அளவு


செய்முறை:

எண்ணெயை தவிர மற்ற எல்லா பொருள்களைபும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்.வானலியில் எண்ணெய் காய்ந்ததும் மேலும்படிக்க

No comments:

Post a Comment