Thursday 11 August 2011

வெள்ளரிக்காய் பச்சடி

தேவையான பொருள்கள்:



வெள்ளரிக்காய் - 1

கடுகு,பெருங்காயம் ,உப்பு - தேவையான அளவு

செய்முறை:


வெள்ளரிக்காயை தோல்சீவி துருவி கொள்ளவும்.
இதை ஒருகப் தயிரில் போட்டு உப்பு சேர்க்கவும்.பின்னரி கடுகு,பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment