தேவையானவை:
சீவிய மாங்காய் - 2 கப்
துவரம்பருப்பு -கால் கப்
பச்சை மிளகாய் -4
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் குக்கரில் துவரம்பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். மேலும்படிக்க
No comments:
Post a Comment